இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலரின விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 202.89 ரூபாயாக பதிவாகியுள்ளது. நாட்டில் தற்போது வெளிநாட்டு நாணயத்தின் பற்றாக்குறை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதேவேளை, வங்கிகளின் பண பரிமாற்ற வீதம் அதிகமாக இருப்பதாகவும், அமெரிக்க டொலர்கள் கறுப்பு சந்தையில் மிக உயர்ந்த மட்டத்தில் வர்த்தகம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய கறுப்பு சந்தையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 230 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக நிதி … Continue reading இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலரின விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்